சித்த மருத்துவர் ஷர்மிகா தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எடை, உணவுக் கட்டுப்பாடு, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து பலர் சர்ச்சைக்குரிய ஆலோசனைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகாவின் கருத்துக்கு இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குனரகம் விளக்கம் அளிக்க …