சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில தினங்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், …
silver
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 6,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் …
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உலக சாம்பியனான சச்சின் கிலாரி செப்டம்பர் 4 புதன்கிழமை பாரிஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ஷாட் புட் F46 இல் கிலாரி 16.32 மீ தூரம் எறிந்தார்.. புதனன்று கிலாரி வீசியது ஆண்களுக்கான F46 போட்டியில் ஒரு ஆசியர் எடுத்த சிறந்த முயற்சியாகும்.
இந்த நிகழ்வில் …
செப்டம்பர் 2, திங்கட்கிழமை பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஆடவருக்கான வட்டு எறிதல் F-56 போட்டியில் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பாராலிம்பிக்கில் யோகேஷ்க்கு இது இரண்டாவது வெள்ளிப் பதக்கம். அவர் 2021 இல் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 27 வயதான இந்தியர் பிரேசிலின் கிளாடினி பாடிஸ்டா டோஸ் சாண்டோஸிடம் இருந்து கடுமையான போட்டியை …
Paralympics: ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராலிம்பிக்ஸில் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலம் மற்றும் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட …
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். கோடைக்கால பாராலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் பல பதக்கங்களை வென்ற ஒரே இந்திய தடகள வீரர் மணீஷ் ஆனார்.
23 வயதான மணீஷ் 234.9 புள்ளிகளைப் பெற்று, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 …
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். அதிலிருந்து, தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3000-க்கும் மேல் தங்கம் விலை குறைந்தது. பின்னர் மீண்டும் உயர தொடங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி …
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் …
இந்தியாவில் எந்தவொரு விசேஷ நிகழ்ச்சி என்றாலும் தங்கம் இல்லாமல் அது முழுமை பெறாது. ஒவ்வொரு இந்திய திருமணத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் தங்கம், அலங்கார நகையாகவும், சேமிப்பாகவும், முதலீடாகவும் திகழ்கிறது. பொதுவாக நாம் புதிதாக வாங்கும் தங்கத்தின் விலையை பற்றி யோசிப்போமே தவிர அதன் நம்பகத்தன்மை பற்றி நினைத்து பார்த்திருப்போமா? நாம் கடைகளில் வாங்கும் தங்க நகை …
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த …