fbpx

அன்றைய காலகட்டம் தொடங்கி தற்போது வரை குழந்தைகள் மற்றும் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். வெள்ளி கொலுசு அணிவதால் உடலில் நோய் கிருமிகள் வராமல் தடுக்கிறது.

மேலும் பல வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தாலும் காலிற்கு மட்டும் ஏன் வெள்ளி கொலுசு என்பது குறித்து …

பெண்கள் பொதுவாகவே தங்க நகைகளை விரும்பி அணிவார்கள். மேலும் தங்கம் அணிவது தான் பெண்களுக்கு மதிப்பான ஒன்று என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் பெண்கள் வெள்ளி அணிவதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் அதிர்ஷ்டம் பற்றியும் அதனால் அவர்களது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் விரிவாக விளக்கி இருக்கிறது.

பெண்கள் இடது …

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுவதாக கூறப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், …