சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் மாறி உள்ளார். நடிகர், பாடலாசிரியர், பின்னணி, தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட நட்சத்திரமாக வலம் வருகிறார். தனது திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த அவர் இடையே பல சறுக்கல்களையும் சந்தித்தார். எனினும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு …
sivakarthikeyan
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற …
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற …
மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆபரேஷனுக்கு தலைமை தாங்கியவர் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன். இந்த போராட்டத்தில் மேஜர் முகுந்தன் உயிரையும் …
விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை வைத்து விஜய்யின் அடுத்த கலையுலக வாரிசு சிவகார்த்திகேயன் என்று ஒரு விவாதம் சமூக வலைத்தளங்களில் போயிக்கொண்டிருக்கிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பிஸ்மி கூறியுள்ளதாவது, “விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை …
மூன்றாவது குழந்தையை சிவகார்த்திகேயன் வரவேற்கவுள்ளார் என்ற தகவல் வைரலாக பகிரப்பட்டு வந்த நிலையில் குழந்தையின் பெயரை எக்ஸ் தளத்தில் விடியோ மூலம் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு …
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் இணைந்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தனுஷின் 3 படத்தில் காமெடியனாக நடித்தபோது யார் இவர் என்று அனைத்து ரசிகர்களையும் கேட்க வைத்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி கலாட்டா செய்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய லெவலே வேற என்னும்படியாக அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார்.
தன்னை …
நடிகர் தனுஷூக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே விழுந்த விரிசல் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”நடிகர் தனுஷ் 3 படத்தை எடுக்கும்போது அந்தப் படத்தில், நகைச்சுவைக்கென்று ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சந்தானத்தை கமிட் செய்திருந்தார் தனுஷ். ஷூட்டிங் இரண்டு, மூன்று …
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக்குழுவை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றும் சந்துரு அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் சிவகார்த்திகேயனும், லோகேஷ் கனகராஜும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து சந்துரு அன்பழகன் தனது சமூக வலைத்தளத்தில் ‘மாவீரன்’ மற்றும் ’கூலி’ படத்தின் குழுவினர் …
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கும் …