57ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான ‘தாய்கிழவி’ திரைப்படம் திரையிடத் தேர்வாகி பெரும் சாதனை படைத்துள்ளது.
sivakarthikeyan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட வெளியீட்டை ஒட்டி, சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவுகள் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதில் சிவகார்த்திகேயன் தனது மனதில் இருக்கும் ரஜினி மீதான அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தனுஷ் ஒரே வரியில் தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்தின் படங்களைப் பார்ப்பதில் தனக்கு இருக்கும் ஆர்வம் இன்றுவரை குறையவில்லை என்பதை சிவகார்த்திகேயன் தனது பதிவில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். […]
சிவகார்த்திகேயனின் ‘பரசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கடைசி நிமிடம் வரை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் சிக்கலில் இருந்தது.. படம் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்புதான் 25 மாற்றங்களுடன் ‘யு/ஏ’ சான்றிதழைப் பெற்றது. ‘பரசக்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது, ஆனால் இந்தப் படம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் லாபகரமானதாக அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர்கள் கூறினர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள […]
Is Sivakarthikeyan Madarasi worth it? Let’s see what the fans say!

