fbpx

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் கோட்டையான கேரளாவுக்கு சென்று மாவீரன் படத்தை விளம்பரம் செய்தார் சிவகார்த்திகேயன்.

அப்பொழுது நெல்சன் திலீப்குமார் …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக வந்து பின் தொகுப்பாளராக “அது இது எது” நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கிய விதம் இயக்குனர் பாண்டிராஜிற்கு பிடித்து போக சிவகார்த்திகேயனை “மெரினா” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன் பின் தொடர்ந்து படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் …

நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் அவர் தமிழ் திரையுலகில் ஒரு முத்திரை பதித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை தொடர்ந்து, ரஜினி முருகன் திரைப்படத்திலும் இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணி அசத்தியது.

இத்தகைய நிலையில் அதே கூட்டணியில் 3வதாக உருவான …