fbpx

இரவு நேரங்களில் சரியாகத் தூங்கவில்லை என்றால் அது மோசமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வெவ்வேறு நேரங்களில் படுக்கைக்குச் சென்று எழுந்தால், சரியான தூக்கம் கிடைப்பது கடினம். தூங்குவதற்கும் எழுந்திருப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்துடன் அட்டவணை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு நேரத்தை அமைத்தால், உடல் சில நாட்களுக்கு அதற்கேற்ப நடந்து கொள்ளும். இல்லையெனில், …

ஒரு சிலரால் எந்த வலியை தாங்கினாலும், குளிரை மட்டும் தாங்கவே முடியாது. இதனால் குளிர் காலம் வந்த உடன் போர்வை, ஸ்வெட்டர், சாக்ஸ் என அனைத்தையும் மாட்டிக்கொண்டு தூங்குவது உண்டு. இதனால் உடலுக்கு இதமாக இருக்கும். ஆனால் அது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படி தூங்குவதால் அப்படி …

பலருக்கு பாதங்களில் எப்போதும் வெடிப்பு இருக்கும். என்ன தான் சுத்தமாக வைத்து, பல கிரீம்களை தடவினாலும் பாதம் பொலிவாக இருக்காது. எப்போதும் வறட்சியாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர்காலம் என்றால், வெடிப்பும் வறட்சியும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள், தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை பாதங்களில் தடவி வந்தால் போதும். சாப்பிடும் நெய்யை காலில் தடவுவதா என்று …

பொதுவாகவே, சின்ன குழந்தைகள் தான் தூங்கும் போது எச்சில் வடிப்பார்கள் என்று நாம் அனைவரும் அறிவோம். காரணம், அவர்களுக்கு பற்கள் இல்லாததாலும், வரவிருப்பதாலும், இந்த பிரச்சினை அவர்களுக்கு மிகவும் பொதுவானது. ஆனால் பெரியவர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்றால், மிகவும் கடினம். இந்த பிரச்சனை ஏன் வருகிறது, அதற்கு என்ன தீர்வுகள் உண்டு என்பதை இங்கு …

Multiple Alarms: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான 7-8 மணிநேர தூக்கத்தைப் பெறுவதுதான். நிச்சயமாக எழுந்திருக்க, பலர் பல அலாரங்களை அமைத்து, பின்னர் நாள் முழுவதும் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு பெரிய தவறாக இருக்கலாம், ஏனெனில் தூக்க சுகாதாரம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய அங்கமாகும்.

பல அலாரங்கள் …

தூக்கம் என்பது மனித வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும். இது நம் உடலையும், மனதையும் ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், மன அழுத்தம், பதற்றம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் போதுமான தூக்கத்தைப்பெற போராடுகிறார்கள். மருந்துகள் மற்றும் சிகிச்சை உட்பட தூக்கத்தை மேம்படுத்த பல வைத்தியங்கள் இருந்தாலும், உணவு …

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடற்பயிற்சி : தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.

தூக்கம் : தினமும் …

பொதுவாக தமிழர்களின் சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பல விதமான பொருட்களும் மருத்துவ தன்மை வாய்ந்ததாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் கசகசாவில் பல்வேறு நோய்களை தீர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். கசகசா என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் என்பதையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

கசகசா காய்ச்சல், அதிகமாக தாகம் எடுப்பது, …

பொதுவாக பெண்ணாக பிறந்த அனைவருக்குமே மாதவிடாய் வரும் என்பது சாதாரணமான விஷயமே. ஆனால் 40 வயதிற்கு பிறகு இந்த மாதவிடாய் முற்றிலுமாக நின்று விடும். இதையே மெனோபாஸ் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பெண்களின் கர்ப்பப்பை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கருமுட்டையை வெளியிடுவதை நிறுத்துகிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் புரொஜெஸ்டன் என்ற ஹார்மோன் சுரப்பும் குறைய தொடங்குவதால் …

பொதுவாக இரவு நேரத்தில் தூங்கினாலும், பகல் நேரத்தில் தூங்கினாலும் பலருக்கும் கனவு வருவது என்பது சாதாரணமான விஷயமாகும். ஆனால் நமக்கு கனவில் வரும் விஷயம் நம் வாழ்வில் நடந்தது மற்றும் நடக்கப் போவதை தான் குறிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது. ஒரு சில கனவுகள் வந்தால் அவை நமக்கு நல்லது நடக்கப் போவதை குறிக்கிறது …