தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் உறங்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது பாதிக்கப்படும்போது உடலில் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு கட்டிலில் படுத்தால் தான் தூக்கம் வரும் சிலருக்கு தரையில் படுத்தால் தூக்கம் …
sleeping
உடல் பருமன் தான் பல நோய்களுக்கும் மூலக் காரணமாக இருக்கிறது. ஆனால், உடல் எடையை சரியாக பராமரிப்பது அவ்வுளவு எளிதானதல்ல. பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சி எடுத்தாலும் கூட அதை தொடர்ந்து கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் இரவில் தூங்கும் போது கூட, உங்கள் உடல் எடையை குறைக்க வழி உள்ளது என்று சொன்னால் …
ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது.
நிறைய பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். …
அதிகாலை 1 மணிக்குள் தூங்கச் சென்றால், மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஒரு வயது வந்தவர் 7 முதல் 9 மணி நேரம் வரை இடைவிடாது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுந்து விடுவது என்பது …
நீங்கள் அடிக்கடி மது குடிப்பவர் என்றால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை காண “Dry Month” என்ற கான்செப்டை முயற்சித்து பாருங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடுவது ஆகும். அந்த ஒரு மாதத்திற்கு மது குடிப்பதை தவிர்ப்பதால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். ஒரு மாதம் …
சுகமான படுக்கை, மெத் மெத் என்று இருக்கும் தலையணையுடன் படுத்து தூங்குவது நல்ல தூக்கத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், படுக்கையில் படுத்தாலும் தரை மீது படுத்தாலும் குப்புற கவிழ்ந்து படுப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது இல்லை., இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
குப்புற கவிழ்ந்து படுக்கும் போது, நமது தலை …
நம்மில் பலர் வேலை முடிந்து வீடு திரும்பும்போது, சில நிகழ்வுகளில் இருந்து வரும் போது சோம்பேறித்தனமாக உணர்கிறோம். இதனால் முகத்தை கூட கழுவாமல் படுக்கை அறைக்கு வந்து தூங்குகிறோம்.. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
நாம் மேக்கப்புடன் தூங்கினால் என்ன நடக்கும்? நீங்கள் உங்கள் மேக்கப்பில் தூங்கும்போது, இது உங்கள் சருமத்திற்கு …
Mosquito repellent: மழைக்காலம் வந்தாலே போதும். கொசுக்கள், ஈக்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் விரைவில் சொறி , மலேரியா மற்றும் டெங்கு போன்ற பல தொற்றுநோய்கள் பரவ ஆரம்பித்துவிடும். கொசுக்களை விரட்ட மக்கள் பல்வேறு வழிகளை முயற்சி செய்கின்றனர். இந்த பிரச்சனையை சமாளிக்க ரசாயன மருந்துகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மருந்துகள் பெரும்பாலும் …
நாம் தூங்கும் போது நம் வசதிக்காக நம் அறையில் பல பொருட்களை வைத்திருக்கிறோம். ஆனால் அது பல எதிர்மறை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்தப் பழக்கங்கள் உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் நினைவில் கொள்ளுங்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். இந்த பழக்கங்களில் பல உண்மையில் உங்களுக்கு நிதி பிரச்சினைகளையும், ஆரோக்கிய சிக்கல்களையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் வாஸ்து …
இந்த நவீன காலத்தில், உடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எப்படி தூங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி …