பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி உள்ளது.. சிலர் பாம்புகளை பார்த்தால் வணங்குகிறார்கள். மற்றவர்கள் விஷப் பாம்பைக் கண்டால் பயந்து அவற்றைக் கொல்கிறார்கள். பாம்புகளைப் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. பலருக்கு பாம்பின் உடலில் எங்கு, எவ்வளவு விஷம் இருக்கிறது என்பது சரியாகத் தெரியாது. சிலர் பாம்பின் முழு உடலும் விஷமானது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் விஷம் அதன் தலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். […]

உலகில் சில விலங்குகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக அறியப்படுகின்றன. எலி – பூனை, பாம்பு – கீரி போன்ற விலங்குகளை உதாரணமாக சொல்லலாம்.. அவற்றுக்கிடையேயான சண்டையின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது சாலையின் நடுவில் ஒரு கருப்பு நாகப்பாம்புக்கும் ஒரு கீரிக்கும் இடையே ஒரு ஆபத்தான சண்டை நடந்தது. பாம்பும் கீரியும் நேரடியாக மோதிக்கொண்டதால் சாலையில் நடந்து சென்றவர்கள் அதனை நின்று வேடிக்கை பார்த்தனர்.. பலர் […]

இணையத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வரும். உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் என்ன நடக்கின்றதோ அதை அடுத்த நொடியே சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அப்படி தான் தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. பொதுவாக அனைவரும் பாம்பு என்றால் பயந்து நடுங்குகிறோம். ஆனால் அந்த வீடியோவில் ஒரு சிறுவன் பாம்பின் வாலை பிடிக்க முயற்சி செய்கிறார். திடீரென மற்றொரு சிறுவன் அங்கு வந்து பாம்பை பிடித்து தூக்க […]