உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள தேவ்ராலா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சன் குமார் (27). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் டூ-விலர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் என்பவர் வீடு உள்ளது. கடந்த மே 14ஆம் தேதி காலையில், அச்சன் குமாரின் குழந்தை பாஜக …
Society
மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
இம்மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், …
கர்நாடக மாநிலத்தின் கடந்த மாதம் 31-ம் தேதி சில கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வங்கிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் தெரியவந்துள்ளது.
எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடந்த இந்த …
தமிழகத்தில் பெரும் ஒரு பிரச்சனையாக பேசப்படுவது மது மற்றும் போதை தான். அடுத்த 6 மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் உள்ள பொருட்கள் மீட்கப்பட்டு அந்த அந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனை பாராட்டி இங்கு …