Somalia Beach: சோமாலியா கடற்கரையில் தற்கொலை படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 32 பேர் பலியாகினர்.
சோமாலியாவில் மொகடிஷூ நகரின் அப்டியாஜிஸ் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற லிடோ கடற்கரை உள்ளது. ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் லிடோ கடற்கரையையொட்டி உணவு மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த கடற்கரையில் …