fbpx

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும்.

ஒருமாத பில்லிங்கில் மின்கட்டணம் போன்ற சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000-க்கும் மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிரந்தர வைப்பு …

நம்முடைய போனுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தான் பார்ப்போம். ஆனால், நம் தொடர்பில் இல்லாதவர்கள் என்றால், அவர் யார் என்று தெரியாமல் எப்படி போனை எடுப்பது என்ற தயக்கம் இருக்கும். இதற்காகவே யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள 3ஆம் தரப்பு செயலியான ட்ரூ காலரை பலரும் பயன்படுத்தி வந்தனர். …

தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால் மொபைல் ஆபரேட்டர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஆபரேட்டர்களுக்கு “நிதி ஊக்குவிப்பதாக” ரூ.110 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சைபர் குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடி, கிட்டத்தட்ட நான்கு லட்சம் பயனர்கள் தங்கள் பணத்தை …