இன்றைய செல்பி மோக காலத்தில் கூர்மையான தாடை அமைப்பு மற்றும் ஒல்லியான முகம் வேண்டும் என்ற ஆசை பலரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தாடையின் கீழ் சேரும் கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக, மணிக்கணக்கில் சூயிங்கம் மெல்லுவது, வலைதளங்களில் வரும் பேஸ் யோகா பயிற்சிகளை செய்வது மற்றும் விலை உயர்ந்த அழகு சாதன கிரீம்களை வாங்குவது என பலரும் பல முயற்சிகளில் இறங்குகின்றனர். ஆனால், இந்த முறைகள் உண்மையில் பலனளிக்குமா அல்லது […]