fbpx

சில வருடங்களுக்கு முன்னர் சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பாக சந்திராயன் 2 என்ற விண்கலம் ஏவப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தோல்வியை சந்தித்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.

ஆனாலும், மனம் தளராமல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மீண்டும் தன்னுடைய நிலவு பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தது. …

இந்தியாவில் முதன்முறையாக SSLV திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் SSLV D1 ராக்கெட்டை விண்ணில் ஏவியது.. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிடப்பட்ட இலக்கில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படவில்லை. இதனால் மேம்படுத்தப்பட்ட SSLV D2 …