நெல்லை மாவட்டம் கயத்தாறு போலீசார்  மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை தனியார் காரில் விரட்டி பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சார்ந்தவர் செய்யது அலி பாத்திமா இவர் தனது தாயாருடன்  கயத்தாறு பகுதியில் ஒரு துக்க வீட்டிற்காக  திருநெல்வேலி இருந்து மதுரை சென்ற  அரசு பேருந்தில் சென்றிருக்கிறார். கயத்தாறு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர்  தனது மணி பர்ஸை தேடிய […]

ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்  அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சார்ந்தவர் சதீஷ்குமார் வயது 40. இவர்களால் குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 […]

பொதுவாக முதியோர்கள், ஆதரவற்றோர்கள் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் தருவதற்கு பல்வேறு ஆதரவு இல்லங்கள் இருக்கின்றனர்.ஆனாலும் அதையும் மீறி பலர் எந்தவித ஆதரவும் இல்லாமல், சரியான சாப்பாடு இல்லாமல் இன்னமும் தெருக்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றும் நபர்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை முதியோர் ஆதரவு இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில், திருச்சி உய்யக்கொண்டான் […]