மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் ( எஸ்.எஸ்.சி.) நடத்தும் 2023- ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணைhttps://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை …
ssc job alert
எஸ்எஸ்சி தேர்வுக்கு இணையதளம் மூலம் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை சமிபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்:17.02.2023 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம் காரணமாக தேர்வுக்கு …
கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission – SSC) வெளியிட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் (GD- General Duty) தேர்வு 2022க்கான தற்காலிக காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பட்டியலைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 46,435 காலி …