fbpx

ஜிகா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு தேவையான முன்ன்ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இருந்து முதல் ஜிகா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் …

மாதம் ₹6000 குறைவாக வருமானம் ஈட்டும் ஏழை குடும்பங்களுக்கு, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தலா ₹2 லட்சம் நிதி உதவி வழங்க, பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 20 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணையான ₹50,000த்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

இவற்றில் பிகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, …

வட மாநிலங்களை பொறுத்தவரையில், பல மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களின் மூலமாக மனிதர்களை தண்டிக்கும் செயல் இன்றளவும் இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது மனிதாபிமான அடிப்படையில், இருக்க வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில், வட மாநிலங்களில் எதையுமே யோசிக்காமல், ஒருவர் தவறு செய்து …

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, …