தற்போது உள்ள காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி பல நேரங்களில் நமக்கு பிரச்சனையையும் மன அழுத்தத்தையும் கொடுத்தாலும், தொழில்நுட்பத்தின் மூலம் மன ஆறுதலும் நிம்மதியும் கிடைப்பதில்லை. பள்ளியில் படிக்கும் சிறு பிள்ளைகள் முதல் வயதான முதியவர்கள் வரை தற்கொலை செய்து கொள்ளும் காரியங்களை நாம் தொடர்ந்து கேள்வி படுகிறோம். இதற்க்கு முக்கிய காரணம், …
stress
ஒரு மனிதனுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். இதனால் தான் பலர் இந்த கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இன்று உள்ள காலகட்டத்தில், மிகவும் இளம் வயதிலேயே அதிக முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுகிறது. இதனாலேயே இளம் வயதினர் அநேகர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இப்படி இளம் வயதில் வழுக்கை வருவதை ஆங்கிலத்தில் …
எவ்வளவுதான் சத்துணவாக சாப்பிட்டாலும், தூங்கினாலும் சோர்வு மட்டும் போகவே இல்லை என சொல்பவர்கள் ஏராளம். சோர்வுக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு என அடுக்கிக் கொண்டே போகலாம். அதிக வேலை செய்பவர்களுக்கு மட்டுமல்ல சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் அடைந்து கிடக்கறவங்களுக்கும் சோர்வு வரும்.
சோர்வில் இருந்து விடுபட காலை நேரத்தில் …
வைட்டமின் பி12 நரம்பு மண்டலம் எலும்புகள் மற்றும் இரத்தம் ஆகியவற்றின் ஆரோக்கியத்திலும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் சார்ந்த உணவுகளில் அதிக அளவில் உள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்.
மயக்கம், தோல் வெளிறிய நிறத்தில் காணப்படுதல், மன அழுத்தம், தலைவலி, …
பிரசவத்திற்கு பின்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லி மாளாது. அதில் மிகப்பெரிய பிரச்சனை மனச்சோர்வு. பிரசவம் முடிந்த பின்னர் குழந்தையை கவனிக்க பழகுவது, தூக்கமின்மை, உடல் சோர்வு, புதிதாக சூழல்களை எதிர்கொள்வது போன்றவை இயல்பாகவே மனச்சோர்வை அதிகரிக்கும் காரணிகளாக உள்ளன. இதற்கு முறையாக உணவு உட்கொண்டு, ஓய்வு எடுப்பதே தீர்வாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் …
மனிதராக பிறந்த எல்லோருக்கும் நிச்சயமாக பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அதற்காக பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது.எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது.
அந்த பிரச்சனையை இன்று நிதானமாக எதிர்கொண்டால் மட்டுமே …
சென்னை மாநகர பகுதியில் உள்ள அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவர் ஒரு துப்புரவு பணியாளர். இவரது கணவர் அகஸ்டின் ஆனந்தன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவர்களது மகள் ஹெலன் (25), தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். நேற்று ஹெலனின் பிறந்தநாள் என்பதால் தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். …