வைட்டமின் பி12 நரம்பு மண்டலம் எலும்புகள் மற்றும் இரத்தம் ஆகியவற்றின் ஆரோக்கியத்திலும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் சார்ந்த உணவுகளில் அதிக அளவில் உள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும். மயக்கம், தோல் வெளிறிய நிறத்தில் காணப்படுதல், மன அழுத்தம், தலைவலி, வாய் மற்றும் நாக்கில் ஏற்படும் புண்கள் ஆகியவை வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகள் […]

பிரசவத்திற்கு பின்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லி மாளாது. அதில் மிகப்பெரிய பிரச்சனை மனச்சோர்வு. பிரசவம் முடிந்த பின்னர் குழந்தையை கவனிக்க பழகுவது, தூக்கமின்மை, உடல் சோர்வு, புதிதாக சூழல்களை எதிர்கொள்வது போன்றவை இயல்பாகவே மனச்சோர்வை அதிகரிக்கும் காரணிகளாக உள்ளன. இதற்கு முறையாக உணவு உட்கொண்டு, ஓய்வு எடுப்பதே தீர்வாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பிரசவகால மனச்சோர்வுக்கு தீர்வாகும் வகையில் மருந்து ஒன்றை […]

மனிதராக பிறந்த எல்லோருக்கும் நிச்சயமாக பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அதற்காக பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது.எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது. அந்த பிரச்சனையை இன்று நிதானமாக எதிர்கொண்டால் மட்டுமே அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் அல்லது அந்த பிரச்சனையின் வீரியம் குறையும். இதை […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவர் ஒரு துப்புரவு பணியாளர். இவரது கணவர் அகஸ்டின் ஆனந்தன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகள் ஹெலன் (25), தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். நேற்று ஹெலனின் பிறந்தநாள் என்பதால் தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார்.  இந்த நிலையில் வேலைக்குச் சென்ற பிரேமா, மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​மகள் […]