வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில், மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கிய ஒரு பணி, கடைசி நேரத் தாமதங்கள் அல்லது எதிர்பாராத தடைகள் காரணமாக முழுமையடையாமல் நின்றுபோகும் சூழலை பலர் எதிர்கொள்கிறார்கள். பணி முடிவடையும் என்று நினைத்த தருணத்தில் சிக்கல்களைச் சந்திப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் இத்தகைய சூழல்களுக்குக் காரணமாக அமைகின்றன. வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது, ​​குடும்ப […]

வீட்டில் முன்னோர்களின் படங்களை வைக்கும் செய்யக்கூடாத தவறு குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய கலாச்சாரத்தில், பித்ருக்கள் அதாவது முன்னோர்களுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு.. நம் முன்னோர்கள் இன்னும் நம் வாழ்வில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று நம்பப்படுகிறது. முன்னோர்களுக்கு நாம் மரியாதை கொடுத்தால், அவர்களின் பூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தவறான இடத்தில் முன்னோர்களின் புகைப்படங்களை வைத்தால், அவர்களின் ஆசீர்வாதம் தடைபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? […]