தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை வளர்ந்து வரும் மனநலப் பிரச்சினைகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது. […]

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தென் கொரியாவில் 7,067 தற்கொலைகள் நடந்துள்ளன, அதே நேரத்தில் ஜூலை மாதத்தில் பிறப்புகள் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளன. தற்கொலை விகிதம் OECD நாடுகளில் மிக அதிகமாக உள்ளது. தென் கொரியா வெளியிட்ட அரசுத் தரவுகள் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை வெளிப்படுத்தியுள்ளன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் 7,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரியாவின் புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் ஜூன் […]

புதிய தந்தைகளிடம் காணப்படும் தற்கொலை சம்பவங்கள் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில், புதிய தாய்களை விட புதிய தந்தைகள் தற்கொலைக்கு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வில், ஒரு குழந்தை பிறந்த முதல் 1,001 நாட்களில், தற்கொலை செய்த தந்தைகளின் எண்ணிக்கை, தாய்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் […]