தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ராம லக்ஷ்மணன் என்பவருக்கு பூபதி ராஜா என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இந்த மகன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் பவர் பிளான்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த பூபதி ராஜாவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்ற பழக்கம் இருந்தது. தமிழகத்தில் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு பூபதி ராஜா இந்த விளையாட்டின் மூலம் நிறைய […]

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 40 வயது நபர் ஒரு வழக்கறிஞர். இவர் வாழ்வா சாவா என்ற மாநில கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2017 டிசம்பர் ஆத்தூர்  எம்எல்ஏவாக இருந்த சின்ன தம்பியை இவர் அவதூறாக பேசிய வழக்கில் போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  இதனை தொடர்ந்து சேலம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு […]