Supreme Court: நீதித்துறை ஆவணங்களை மொழிபெயர்க்கவும், சட்டத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (AI) மொழி தொழில்நுட்பத்தை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்று மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அர்ஜுன் ராம் மேக்வால், பிப்ரவரி 2023 முதல், அரசியலமைப்பு பெஞ்ச் விஷயங்களில் வாய்வழி வாதங்களை எழுதுவதற்கும் …