இல்லத்தரசிகளை ‘தேசத்தை உருவாக்குபவர்கள்’ என்று அங்கீகரித்த உச்சநீதிமன்றம், ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பொருளாதார மதிப்பையும் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான முக்கிய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், வீட்டுப் பராமரிப்புச் சேவைகள் இழப்பை ‘தனிப்பட்ட இழப்பீட்டுத் தலைப்பாக’ (distinct head of compensation) கருத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த இழப்பைக் கணக்கிடுவதற்கு மாதத்திற்கு ரூ. 30,000 என்ற வருமானத்தை’ […]