திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்வதை மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் வசித்து வரும் 25 வயது பெண் ஒரு தனது கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார்.. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய இரு …