fbpx

Mohamed al-Bashir: சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல்-ஆசாத் வெளியேறிய நிலையில், முகமது அல்-பஷிரை இடைக்கால பிரதமராக கிளர்ச்சியாளர்கள் நியமித்துள்ளனர்.

சிரியாவில் 54 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) எனும் கிளர்ச்சிப் படை, கடந்த நவம்பரில் இருந்து ஒவ்வொரு நகரங்களை பிடித்து இறுதியாக …

Indians rescued: கிளர்ச்சியாளர்களின் வன்முறைக்கு மத்தியில் சிரியாவில் சிக்கியிருந்த 75 இந்தியர்கள் மீட்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த …

Syria: சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை …

Syria – Russia: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் …

Syria: சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், மறு அறிவிப்பு வரும் வரை பயணங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத …

Russia – Syria: வடமேற்கு சிரியாவில் 3 நாள் இடைவிடாத நடத்தப்பட்ட தாக்குதலில் 27 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்கம் 2016ம் ஆண்டு அலெப்போ நகரத்தை கைப்பற்றிய பிறகு, முதல் முறையாக மீண்டும் சிரிய கிளர்ச்சியாளர்கள் படை அலெப்போ நகரத்தை கைப்பற்றியுள்ளனர் என போர் கண்காணிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதில்., …

வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் என்ற நருக்கு அருகே பள்ளி பேருந்து ஒன்று மிகப்பெரிய விபத்து ஒன்றில் சிக்கியது. ஆதரவற்றோர் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஒரண்டஸ் ஆற்றங்கரை வழியாக மலைப்பாதையில் …

பூமி இயங்குவதற்கு அடிப்படையாக விளங்குவது சூரியன் ஆகும். சூரிய சக்தியால்தான் பூமியில் செடி கொடிகள் முளைப்பதிலிருந்து அவற்றின் உணவு சுழற்சி முறை வரை அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இத்தகைய சூரியன் திடீரென காணாமல் போனால் உலகம் முழுவதுமே இருண்டு விடும் . பூமியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வு அதே …

தெற்கு சிரியாவின் டரா மாகாணத்தில் பயங்கரவாதிகளால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி …

துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 213 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் …