இந்திய அணி இதுவரை மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2007-ல் எம்.எஸ். தோனி, 2024-ல் ரோஹித் சர்மா மற்றும் 2026-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான சூர்யகுமார் யாதவ், தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு சவாலான கட்டத்தில் உள்ளார். தேசிய அணியில் தனது இடத்தை இழந்திருந்தாலும், மீண்டும் அணியில் இடம் […]

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியுடன் 3 முறை பாகிஸ்தான் மோதியது. ஆனால், 3 முறையும் பாகிஸ்தான் தோல்வியையே தழுவியது. இதனால், பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ஏனென்றால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது […]