கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா.. இந்த படத்தில் ரகுவரன், நக்மா, ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. தேவா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இன்றலவும் கொண்டாடப்படுகிறது.. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.. மேலும் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படம் என்று கொண்டாடப்படுகிறது.. பாட்ஷா படம் ட்ரெண்ட் செட்டர் […]

பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர், 2023-ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்தினார். கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் […]

திரைப்பட நடிகர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரபலங்கள் தற்போது வருமானம் இல்லாமல் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் இதன் மறுபக்கம். பெரும்பாலம் துணை நடிகை, நடிகர்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் மற்றும் செந்திலுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை வாசுகி. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட […]

எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் வெளியான ’தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியதற்காக இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வெளியான நிலையில் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் மறுத்துள்ளார். ’நாயகன்’ திரைப்படத்தில் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 38 ஆண்டுகள் கழித்து இணைந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், […]

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று (ஜூன் 22) தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். சக நடிகர்களும், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களோ அவரின் பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சக நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா கிருஷ்ணன் விஜய் உடன் இருக்கும் க்யூட்டான அன்சீன் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ​​த்ரிஷாவின் அழகான […]

முத்த மழை பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சின்மயியை தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டது ஏன் தெரியுமா..? மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 […]