fbpx

சென்ற பத்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ஜெய்லர். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் பல்வேறு விதத்திலான விமர்சனங்களை பெற்றிருந்தார்.

அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத நிலையில், அடுத்ததாக சினிமா உலகில் காம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் …

தற்சமயம் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றுக் கொண்டு கலக்கி வருகின்றார். சிவாங்கி ஏற்கனவே அந்த ஷோவில் அவர் கோமாளியாக இருந்தார். ஆனால் தற்போது குக்காக வருகை புரிந்திருக்கிறார்.இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சிவாங்குக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy

சிவாங்கி தற்சமயம் தனக்கு உடல்நிலை சரியில்லை எழக்கூட முடியாமல் இருக்கிறேன் என்று …

ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சத்யா, கம்பெனி, பூட், கோவிந்தா கோவிந்த போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம். உண்மையான சம்பவங்கள் மற்றும் மனிதர்களை அடிப்படையாக கொண்டு தான் படங்களை இயக்கினாலும், சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் பெரிதும் அறியப்பட்டவர் ராம் கோபால் வர்மா. அதே …

நடிகர் அஜித் பற்றி யாரும் அதிகம் அறிந்திராத தகவல் ஒன்றை பிரபல இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித், தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்… அஜித் படம் என்றாலே அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் விக்னேஷ் …