தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.