fbpx

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. …

விஜய் பிறந்த நாள் கொண்டாடத்தின் பொது சிறுவனின் கையில் தீ பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது. அதேபோல் இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட …

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் விஜய் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

அம்பேத்கரின் 134ஆவது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

கிராமங்களில் அண்ணல் …

புதிதாக அரசியல் கட்சி துவங்கியிருக்கும் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் …

தளபதி விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய நாளிலிருந்து அவர் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கான விடை இன்று கிடைத்திருக்கிறது. தளபதி விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பெயரையும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜயின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் …