காலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளித்த அடுத்த நொடியில் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. இந்த பழக்கம் கடந்த 20 ஆண்டுகளாகவே எல்லோரது வீடுகளிலும் பரவி விட்டது. காலையில் எழுந்ததும் ஒரு டீ காபி, அதில் தொட்டு சாப்பிட ஒரு பண் அல்லது பிஸ்கட் என்பது வாழ்க்கை நடைமுறையாகிவிட்டது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா? என்றால் எல்லோருக்கும் அது நல்லதல்ல. சிலருக்கு டீ காலையில் வெறும் […]

இந்தியா மட்டுமல்ல, தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தில் டீக்கு மிக முக்கிய இடமுண்டு. டீ போடாத வீடுகளோ டீ வடிகட்டி இல்லாத வீடுகளோ இருக்காது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் அவை கறை படிந்து கருமை நிறமாக, டீயின் விடாப்பிடியான கறையோடு தான் இருக்கும். அவற்றை எளிதாக எப்படி சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம் என்று தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்களுடைய வீடுகளில் எந்த வகை ஸ்டிடெயினரை பயன்படுத்துகிறீர்கள் […]

டீ குடிக்கும்போது வெறுமனே டீயை மட்டும் குடிக்காமல் அதோடு கூடவே இரண்டு பிஸ்கட் அல்லது ரஸ்க் முக்கி சாப்பிட்டால் டீ, ரஸ்க் ரெண்டுமே கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கும் டீ குடிக்கும்போது அதோடு கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டே ஆக வேண்டும். […]