கர்நாடக மாநில பகுதியில் நரசாபுரா கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில் பிரகாஷ் என்ற ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். சென்ற 2 நாட்களுக்கு முன்னர், வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார்.
வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் முதலிரவு என்றால் என்ன..? என்றும் மற்றும் ஹனிமூன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கணவன் மனைவிகளுக்குள் நடக்கும் …