fbpx

AI உரையாடல் தொழில்நுட்பமான Chatbot உடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த செவெல் செட்சர் என்ற 14 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் தனது தந்தையின் துப்பாக்கி எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இது குறித்த …

சமீபகாலமாக இந்தியாவில் ஆன்லைன் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளார். தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் முதல் அரசாங்கம் வரை, இதுபோன்ற அழைப்புகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனால் அது முழுமையாக முடிவடையவில்லை.

அக்டோபர் 1, 2024 …

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் சாலை விபத்துக்களின் புள்ளிவிவரங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சுமார் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும், இதன் விளைவாக ஏராளமான இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் …

தொழில்நுட்பம் நம் வாழ்வில் வேகமாக முன்னேறி வருகிறது, அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்த முன்னேற்றங்களுடன், புதிய மோசடி முறைகளும் உருவாகி வருகின்றன. போலி வங்கி OTP அல்லது சிம் கார்டு பிரச்சனைகள் தொடர்பான மோசடிகளுக்கு மக்கள் இரையாகிறார்கள், இப்போது சைபர் குற்றவாளிகள் எரிவாயு இணைப்புகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வாட்ஸ்அப்பில் “உங்கள் எரிவாயு இணைப்பு

Water: குடிநீருக்காக உலகமே கவலை கொள்கிறது. நன்னீர் சுரண்டப்படும் விதத்தில், எதிர்காலத்தில் பூமியில் குடிநீரே இல்லாமல் போகலாம் என மக்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால், மக்களின் இந்த கவலையை நீக்கும் தொழில்நுட்பம் தற்போது வந்துள்ளது. உண்மையில், இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன், இப்போது காற்று மற்றும் சூரிய ஒளியில் இருந்து குடிநீர் தயாரிக்க முடியும்.அமெரிக்க நிறுவனம் ஒன்று …

இந்தியாவில் 71 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் 79 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்து வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதே மாதத்தில் 12,782 புகார் அறிக்கைகளைப் பதிவு செய்தது.

மார்ச் மாதத்தில் 79 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்த வாட்ஸ்அப் நிறுவனம் . தற்போது …

Cryonics: இறந்துபோனவர்கள் சடலத்தை பதப்படுத்தி வைக்கும் கடும்குளிர் (cryogenics) டெக்னாலஜி மீது உலகில் பலரின் கவனமும் பதியத்தொடங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள கிரையோனிக்ஸ் என்ற இன்ஸ்ட்டிடியூட் இந்த வகை பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு சதர்ன் கிரையோனிக்ஸ் நிறுவனம் தற்போது இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. …

ஒவ்வொருவரும் தங்களது காலை பொழுதை உடற்பயிற்சி மற்றும் பத்திரிகை வாசிப்பு போன்றவற்றை செய்வதன் மூலம் தொடங்குவோம். ஆனால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தனது நாளை தகவல் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை படிப்பதன் மூலம் தொடங்குவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற …

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கணினி சார்ந்த அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறைகளில் பணியாற்றும் மனிதர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் விரைவாகவும் நேர்த்தியாகவும் …

2 பில்லியன் நபர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் இந்நிலையில், மற்ற ஆப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸஅப் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பல செய்திடல் செயலிகளை பயன்படுத்தும் தேவையை நீக்குகிறது. மேலும் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தி அனுபவத்தைப் பெற இது வழி வகுக்கும் என்று கருதப்படுகிறது.

வாட்ஸ் அப் இன்ஜினியரிங் இயக்குனர் டிக் …