மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.. வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசலும், அதனுடன் வெயிலின் தாக்கமும் சேர்ந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகவும், மயக்கமடைந்த 87 பக்தர்களுக்கும் கோயிலின் தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது […]
temple festival
கேரள மாநிலத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் சக்தி தலங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது கொட்டாங்குளங்கரை பகவதி கோவில். கொல்லம் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த குளத்தோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், “கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அம்மன்” என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையால் இன்று தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. பக்தர்களின் நம்பிக்கைப்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அடர்ந்த மரங்கள் […]

