ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிப்பதில் பிறந்த ராசி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கை இந்திய ஜோதிட மரபில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மனிதனின் ஆளுமை, உள்ளார்ந்த திறன்கள், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் உயர்வுகள் அனைத்தும் ராசியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன. இந்த ஜோதிடக் கோட்பாட்டுடன் இணைந்து, ஆன்மிக பாரம்பரியமும் மனிதனை வழிநடத்துகிறது. அதில் முக்கியமான ஒன்றாக, ராசி வாரியான பரிகாரத் தலங்கள் விளங்குகின்றன. இந்தியாவில் எண்ணற்ற […]

இந்து சமய அறநிலையத் துறை முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில்: ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மேற்கு மதில்சுவர் அருகே கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரஅடி பரப்பில், நவம்பர் 14-ம் தேதி முதல் 2026 ஜனவரி 12-ம் தேதி வரை 60 நாட்களுக்கு தற்காலிக கடைகள் அமைத்து […]