நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ராமனர் திருக்கோயில். திருப்பதி வெங்கடாஜலபதி கடவுளின் அருளால் தான் இக்கோயில் கட்டப்பட்டது என்று நம்பப்பட்டு வருகிறது. இதனாலேயே இக்கோவிலுக்கு சென்று வந்தாலே திருப்பதிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.
மேலும் மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு “திருப்பதியில் ஓர் …