இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் வந்து தரிசனம் செய்யும் இடமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்திருக்கும் சேஷாசலம் வனப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், மலைப்பாதையில் 6 …