fbpx

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று செயல்படும்.

உள்ளூர் விடுமுறைகளை ஈடு செய்ய அவ்வப்போது சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல் பட மாவட்ட கல்வி அலுவலருக்கு உரிமை உண்டு அதன்படி கடந்த மாதம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை பள்ளிகள் இயங்கிய நிலையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த …

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள ஆணைகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புக்கு கணக்கு ஆசிரியராக பணிபுரியும் கார்த்தியசாமி தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் …