தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த இரு திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இந்த 2️ திரைப்படங்களும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற சூழ்நிலையில் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டது என்றும் தகவல் கிடைத்தது. ஆனாலும் […]
thunivu
சுமார் 9 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற 2014 ஆம் வருடம் இதே போல பொங்கலன்று அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை குதூகளிக்க வைத்தது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அதாவது இந்த பொங்கலுக்கு விஜய் மற்றும் […]
ஹாலிவுட் திரையுலகம் என்பது மிகப்பெரிய பரிமாணத்தைக் கொண்டது. அந்த ஹாலிவுட் திரையுலகத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பல புது, புது விஷயங்களை அந்த ஹாலிவுட் திரைப்படம் புகுத்திக் கொண்டே இருக்கும். ஆகவே ஹாலிவுட் திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வெல்லும் அம்சம் கொண்டதாக இருக்கும். இந்த நிலையில் தான் பிரம்மாண்டத்திற்கு பேர் போனது ஹாலிவுட் திரையுலகம் தான். என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட திரைப்படமும் ஹாலிவுட் […]
ஹச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் போராடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் விநியோகம் செய்திருக்கிறது. இந்த திரைப்படம் அதிக திரையரங்குகளை பெற்றிருக்கிறது. மேலும் தமிழகத்தில் முதல் நாளில் 20 […]
பொங்கல் பண்டிகையையொட்டி 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. சிறப்புக்காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு […]
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அதுவரையில் அஜித், விஜய் உள்ளிட்ட இருவரும் நடிப்பு ஜாம்பவான்கள் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால் அந்த 2 திரைப்படங்களுமே ரசிகர்களிடையே வெற்றிகரமாக ஓடியது என்று தான் […]
ஓயாத AK குரல், குறையாத உற்ச்சாகம், தாரை தப்பட்டை, DJ, 80 அடி கட் அவுட், மாலை என வேலூரில் தொடரும் துணிவு பட கொண்டாட்டம். கேரள செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டையுடன் வேலூரில் தொடங்கியது துணிவு பட கொண்டாட்டம். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக […]
அஜித், விஜய் உள்ளிட்டஇருபெரும் நடிகர்கள் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. கடந்த 2014 ஆம் வருடம் பொங்கல் தினத்தன்று அஜித் நடித்து வெளியான வீரம் திரைப்படம், விஜய் நடித்து வெளியான ஜில்லா திரைப்படம் உள்ளிட்டவை வசூல் சாதனை படைத்தனர். 2 திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவைகள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு இந்த இரு […]
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் சென்ற வருடம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. 150 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், வினோத் இயக்கத்தின் வெளியான வலிமை திரைப்படம் அஜித்தின் இருசக்கர வாகன ரேசிங்கை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. தற்சமயம் வினோத், போனி கபூர், அஜித் உள்ளிட்டோரின் கூட்டணியில் துணிவு என்ற திரைப்படம் […]
தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு. நடிகர் விஜய் ரொமான்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் நல்ல நல்ல அவர் மாஸான திரைப்படங்களில் நடிக்க தொடங்கி, தற்போது ரொமான்டிக் ஹீரோ என்ற தோற்றத்தை மாற்றிக் கொண்டு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள நிலையில், தற்சமயம் […]