மக்கள் பொதுவாக பழைய மற்றும் சேதமடைந்த பல் துலக்கும் பிரஷ்களை பயனற்றவை என்று கருதி தூக்கி எறிவார்கள். ஆனால் அவற்றை சுத்தம் செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். 2-3 மாதங்களுக்குப் பிறகு ஒருவர் தனது பிரஷ்களை மாற்ற வேண்டும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நம் அனைவரின் வீடு மற்றும் குளியலறை ரேக்கிலும் பல பிரஷ்கள் பயனற்றவையாகக் கிடக்கின்றன. ஆனால் இதை வீட்டின் பல சிறிய மற்றும் பெரிய பணிகளில் ஒரு […]

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]

அசுத்தமான குளியலறை பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில் குளியலறையை தான் பயன்படுத்துவோம். அதனால் தான் வீட்டை சுத்தம் செய்வது போல குளியலறையையும் சுத்தம் செய்வதும் மிக அவசியம். நாம் என்னதான் பாத்ரூமை சுத்தம் செய்தாலும், பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் உப்புக்கறையை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனாலேயே, நாம் பாத்ரூமை மட்டும் நாம் சுத்தம் செய்வோம். படிப்படியாக இந்த அழுக்கு […]