பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு எல் ஆர் ஜி அரசு மகளிர் …