fbpx

தமிழக அரசுதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக செயல்படுகிறது. என்று என்னதான் மார்தட்டிக் கொண்டாலும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.

ஆனால் அரசியல் வட்டாரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் நபர்கள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாகத்தான் செயல்படுகிறது என்று …

பொதுவாக ஆண்கள் மனைவிமார்களுடன் சண்டை போட்டால் மனைவிகள் தங்களுடைய தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இது காலகாலமாக நடைபெற்று வருகிறது.

அப்படி மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டால், தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கணவன்கள் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதான முறையில் பேசுவதுண்டு.

அப்படி …

முன்பெல்லாம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மாறாக சொந்த பந்தத்துடன் கூட்டுக் குடும்பமாக இருப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள்.

அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே கூட்டு குடும்பமாக இருக்க முடியும் என்பது …

தமிழகத்தை பொறுத்தவரையில் பல சாதனையாளர்கள் கிராமத்தில் இருந்தே உருவாகிறார்கள். ஆனால் அப்படி கிராமத்தில் இருக்கும் திறமை மிக்கவர்கள் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை.

காரணம் அவர்களிடம் திறமை இருந்தாலும் அந்த திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி திறமை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் பிரபலமடைந்தால் பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்கும் ஒரு சிலரால் அவர்கள் பழிவாங்கப்படுவது …

சென்ற வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென்று புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.மேலும், இந்த புயல் காரணமாக, பெய்த மழையால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சேதங்களை விளைவித்து …