திருவள்ளூர் அருகே ஏற்பட்ட குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. மது அருந்திவிட்டு வந்த கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்களூர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்த யுவராஜ் (29), மஞ்சுளா (22) தம்பதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. கூலித் தொழிலாளியான யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் […]

இன்று மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் […]