ஆறு வயதில் காணாமல் போன சிறுமியை, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 9 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு இளம் பெண், மறுபடியும் தற்போது, தன்னுடைய பெற்றோரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஏழுமலை, சின்ன …