சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் கார்வானா ஆதிக்கம் செலுத்தி ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்ததால் பிரக்ஞானந்தா கடுமையான பின்னடைவைச் சந்தித்திருந்தார். இருப்பினும், இறுதி […]
tn cm vijay
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதார சுமையைக் குறைப்பதிலும் மிக முக்கியமான திட்டமாக ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைப் பெருமளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வரவுள்ளதாகச் சட்டமன்றப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான […]
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீதிமன்ற நண்பரும் மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வழக்கறிஞர் சினேகா கலிதா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 96 பக்க அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் […]

