வங்கி கணக்கு இல்லாத 87,785 பேருக்கு மணியார்டரில் உரிமைத்தொகை..! 8,833 பேர் தகுதி நீக்கம்..! 5,041பேர் புதிதாக சேர்ப்பு..! இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையை ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், முதல் மாதம் ரூ.1000 உரிமைத்தொகையை பெற்றிருந்த 1.06கோடி பயனாளிகளுடன் தற்போது 5,041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மாதம் உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில்‌ இறந்துபோனவர்கள்‌ மற்றும்‌ தகுதியற்றவர்கள்‌ எனக்‌ கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதிநீக்கம்‌ […]

தமிழ்நாடு நிலா ஒருங்கிணைப்பு சட்டம் 2023க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்த சட்ட மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அன்றைக்கே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. பிறகு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இங்த சட்ட மோசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதலளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ல் தமிழக அரசின் அரசிதழில் இந்த […]