10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு நாளை முதல் 27-ம் தேதி வரை பள்ளி …