fbpx

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது, தட்டுப்பாடு இல்லை. ராமதாஸ் அவர்களுக்கு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலறிக்கை.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு …

அரையாண்டு தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு விடுமுறைக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் பருவமான அரையாண்டு தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு விடுமுறைக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 16ம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதி வரை …

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் “System Analyst cum Data Manager” என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் “System Analyst cum Data Manager” என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான …

வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீரரைச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியானவர்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் …

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் …

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாகவுள்ள 957 சாலை ஆய்வாளர் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்.

தமிழ்நாடு சார்ந்த பல்வேறு அரசு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சி சாலை ஆய்வாளர் பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், பணியிட விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான …

பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் தனது கடிதத்தில்; தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து …

இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்காக யாரும் வாதாட வராதீர்கள். இவர்கள் எல்லாம் தண்டனைக்கு உரியவர்கள் ஆசிரியை ரமணியை கொலை செய்தவருக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது கடுமையாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிபட்டினம் எனும் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த …

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவு.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் வி.திருவள்ளுவன் கடந்த 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், இவர் வரும் டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில், துணைவேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் …

அரிதினும் அரிதான வழக்கு என கருதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக …