தமிழகத்தில் 11-ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் …